OTT அப்டேட்ஸ் :

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!Representative Image.

பிரபல பாலிவுட் பட நடிகை ஹுமா குரோஷி இவர் சில ஹிந்தி சீரியல்களிலும் நடித்துள்ளார்.   டெல்லியில் பிறந்து வளர்ந்த இவர் சில ஆல்பம் பாடல்களிலும், வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!Representative Image

ரஜினிகாந்த் ஜோடியாக தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் இவர்.

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!Representative Image

அதன்பின்னர்,  அஜித்துடன் வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டினார். இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளிலும் தூள் கிளப்பினார்.

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!Representative Image

ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் உடையணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஹீமா குரேஷி!Representative Image

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் கிளுகிளுப்பு காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.

Related Post :