
திரைப்படம் |
ஜெயிலர் |
இயக்குனர் |
நெல்சன் திலீப்குமார் |
தயாரிப்பாளர் |
கலாநிதி மாறன் |
பாடகர்கள் |
ஷில்பா ராவ் & அனிருத் ரவிச்சந்தர் |
இசையமைப்பாளர் |
அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர் |
சூப்பர் சுபு |
நடிகர்கள் |
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் |
Hukum Song Lyrics in Tamil
ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
அலப்பறை கிளப்புறோம் தா பாருடா
கலவரம் எறங்குனா தா டாருடா
நிலவரம் புரியுதா உக்காருடா
தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா
வரமொற ஒடச்சிட்டா செட் ஆனவன்
தலைமுறை கடக்குற ஹிட் ஆனவன்
எளியவன் மனசுல ஃபிட் ஆனவன்
முடிவுல ஜெயிச்சுட உரித்தானவன்
நடக்குற நடை புயலாச்சே
முடி ஒத்துகுற ஸ்டைலாச்சே
கனவில்லை இது ரியலாச்சே
தல முதல் அடி வரை தலைவரு அலப்பறை
பளபள பளக்குற வெயிலாச்சே
அடி 100க்கு டயலாச்சே
செதுக்குற திரையென ஜெயிலாச்சே
சிறை முதல் திரை வரை தலைவரு அலப்பறை
உன் அலும்ப பார்த்தவன்
உங்க அப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
பேர தூக்க நாலும் பேரு
அத்தனை பட்டத்த பறிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு
ஹுக்கும்
டைகர்கா ஹுக்கும்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
நீ எண்டு கார்டு வச்சா
இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்
நீ குழிய பறிச்சு வச்சா
இவன் மலையில் ஏறி நிப்பான்
சுத்தி அடிக்குற லத்திகிட்ட சிக்கினா
அட்டக்கத்தி எல்லாம் பொடிதான்
கண்டபடி நீ கம்பு எடுத்து சுத்துனா
உச்ச தலையில இடிதான்
நரையிருச்சுன்னு முறைச்சா
துரைகிட்ட வந்து கொலைச்சா
சிறையில் சிக்கி தொலையாதே
ஒரச்சற வரையில உனக்கொரு கொறையில
தொட நெருங்கிட முடியாதே
எது இழுக்கிது தெரியாதே
குள்ள நரிக்குது புரியாதே
விதிகளை திருப்புற
தலைவரு அலைப்பற
உன் அலும்ப பார்த்தவன்
உங்க அப்பன் விசில கேட்டவன்
உன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
பேர தூக்க நாலும் பேரு
அத்தனை பட்டத்த பரிக்க நூறு பேரு
குட்டி செவுத்த எட்டி பார்த்தா
உசிரு கொடுக்க கோடி பேரு
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
அலப்பறை கிளப்புறோம்
தலைவரு நிரந்தரம்
டைகர்கா ஹுக்கும்
அர்த்தமாயிந்த ராஜா
Priyanka Hochumin September 22, 2023 & 15:20 [IST]