
திரைப்படம் |
லியோ |
இயக்குனர் |
லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பாளர் |
லலித் குமார் |
பாடகர்கள் |
அனிருத் ரவிசந்தர், லோதிகா |
இசையமைப்பாளர் |
அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர் |
விஷ்ணு இடவன் |
நடிகர்கள் |
விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் |
Anbenum Song Lyrics in Tamil
உயிர் பாதி உனக்கே… ஓஓ ஹோ…
உன்னில் பாதி எனக்கே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே…
நரை வந்தும் எனக்கே… ஓஓ ஹோ…
துணை நீயே அருகே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே ஒரு வீரன் நெஞ்சமே…
புயல் காற்றில் பனி சேர்ந்தால்…
உயிர் தீயே உனைக்காக…
அன்பெனும் ஆயுதம் நானே என்றென்றும் வீரனே…
எனக்கான முகமே… ஓஓ ஹோ…
தினம் பார்க்க வாரமே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே உந்தன் நெஞ்சமே…
சுருக்கங்கள் நெருங்கும்… ஓஓ ஹோ…
நீ வேண்டும் உடனே… ஓஓ ஹோ…
அன்பெனும் ஆயுதம்தானே உந்தன் நெஞ்சமே…
விரலோடு விரல் கோர்த்து…
மாரோடு அணைப்பாயே…
அன்பெனும் ஆயுதம் நீயே என்றென்றும் வீரனே…
Editorial Desk October 27, 2023 & 20:00 [IST]