OTT அப்டேட்ஸ் :

நா ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics in Tamil

நா ரெடி பாடல் வரிகள் | Naa Ready Song Lyrics in TamilRepresentative Image.

திரைப்படம்

லியோ

இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்

தயாரிப்பாளர்

லலித் குமார்

பாடகர்கள்

விஜய், அனிருத் ரவிசந்தர், அசல் கோலார்

இசையமைப்பாளர்

அனிருத் ரவிசந்தர்

பாடலாசிரியர்

விஷ்ணு இடவன்

நடிகர்கள்

விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன்

Naa Ready Song Lyrics in Tamil

நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா…
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா…

நா ரெடிதான் வரவா…
அண்ணன் நான் தனியா வரவா…

திறன் நடுங்குற பறை அடிக்கிற…
நான் ஆடத்தான்…
விரல் இடுக்குல தீ பந்தம்…
நா ஏத்ததான்…

பத்தாது பாட்டில் நான் குடிக்க…
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க…
சியர்ஸ்…
கெடா வெட்டி கொண்டாங்கடா…
என் பசி நான் தணிக்க…

பொகயில அறுவடைக்கு தயாரான
ஆப்பனட்ட களையெடுத்து
தலைவலிய போக்கிபடுது
எங்க தலையெழுத்து
ஆடாத ஆட்டம் போட்டா
கட்டி வச்சி கோணிலே கட்டி
லாரிலே ஏத்தி
அறுத்துப்போட அனுப்பிடுவோம்
ஃபேக்டரிக்கு

டேய்எல்லா புளூபிரிண்ட் உம்
தெரியும் மிஸன் சக்சஸ்ஃபுல் முடியும்
அடேய் வந்தா உன்னையும் படையல் வப்பேன்
கொலசாமிக்கி அதோட ஆடு சாராயம் பீடி சுருட்டு
கேங்ல இல்ல பொய் புரட்டு
விளையாட் போல வேல நடத்தும்
வேல்டு வைடு லிங்

எல்லா ஊரும் நம்ம ரூல்ஸ்
உருவாதுடா நம்ம டூல்ஸ்
அத்தன பேரு அசைவம்
ஒரே மாரி சிங்க்

சிங்கிள்ஸ் இல்ல கும்பல் சண்டா
கெலிச்சி கெலிச்சி களச்சி போயிட்டேன்
பத்தவச்சு போகய உட்டா
பவர் கிக் இன்

போகயில போகயில
பவர் கிக் இன்

மிளக தட்டி முட்டி
குழம்புல கொத்திக்குது பார்

அந்த கால் அழகு

அடி தடி வெட்டு குத்து
எங்க வீட்டு சமையல் வர

அட கலந்திருக்கு

கத்தி கத்தி பல இங்க
என்ன குத்த காத்திருக்கு

அதுதான் கணக்கு

இந்த கத்தி வேற ரகம்
வேனா ஸ்கெட்ச்சி எனக்கு

புரிதா உனக்கு

புரிது புரிது

மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெளிய வருவான்டா
மில்லி உள்ள போனா போதும்
கில்லி வெல்ல வருவான் பார்

ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கு
கேட்டாலே அதிரும் பார் உனக்கு
போஸ்டர் அடி அண்ணன் ரெடி
கொண்டாடி கொழுத்தனும் டி

நாநா
அண்ணன் வரார் வழிவுடு

நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் இறங்கி வரவா

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாதப்பா
எவன் தடுத்தும் என் ரூட்டு மாறதப்பா

நா ரெடிதான் வரவா
அண்ணன் நான் தனியா வரவா

திறன் நடுங்குற பறை அடிக்கிற
நான் ஆடத்தான்
விரல் இடுக்குல தீ பந்தம்
நான் ஏத்ததான்

பத்தாது பாட்டில் நான் குடிக்க
அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க
சியர்ஸ்
கெடா வெட்டி கொண்டாங்கடா
என் பசி நான் தணிக்க

Related Post :