
சின்னத்திரையில் தனது குடும்பப்பாங்கான தோற்றத்தை காண்பித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜே மகேஷ்வரி. பின் சினிமா ஆசை கொண்டு கவர்ச்சியைக் கொஞ்சம் காண்பிக்க ஆரம்பித்தார்.

ஆனாலும் பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் வீடு தேடி வராத காரணத்தினால் அவருக்கு இன்னமும் ஆசை விடவில்லை. சேலையைக் கழற்றி எரிந்துவிட்டு கவர்ச்சி உடை மாட்டவா இல்லை சேலையிலேயே கவர்ச்சி காட்டவா என யோசித்து பின் சேலைக் கவர்ச்சி காட்டத் துவங்கினார்.

சினிமா வாய்ப்பு வந்தது. கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி மனைவியாக நடித்திருந்தார் இவர். ஆரம்ப காலத்தில் குயில், மந்திர புன்னனை, சென்னை 28, பியார் பிரேமா காதல், ரைட்டர் என சில திரைப்படங்கள் வந்து சென்றார்.

இப்போது இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Editorial Desk February 24, 2023 & 15:39 [IST]