
புஷ்பா புருசன் என ஒரு காமெடியில் களமிறங்கிய சூரியுடன் அசத்தியவர் ரேஷ்மா. இவர் பூர்விகம் தெலுங்கு என்றாலும் சரளமாக தமிழ் பேசக்கூடியவர்.

அடிப்படையில் விமான பணிப்பெண்ணா இருந்த இவர் பின் நாட்களில், தொலைக்காட்சி பிரபலம், மாடல் அழகி, சீரியல் நடிகை என வலம் வந்தார். சினிமாவில் வாய்ப்பு தேடினாலும் அவ்வப்போது சில சில கேரக்டர்கள்தான் வருகின்றன. இப்படி பல முகங்களை கொண்டவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி.

ஆரம்பத்தில் தெலுங்கு சீரியலில் நடித்துவிட்டு இப்போது விஜய் டிவியில் தமிழ் சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவில் நடிக்க அதிக வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கிய பல பெண்களில் இவரும் ஒருவர். பாக்கியலட்சுமி சீரியலில் இவரது பங்கு மிக முக்கியமானதாக இருக்கிறது. மேலும் ஜீ தமிழில் ஒரு சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார்.

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ள இவர், தற்போது பெண்கள் ரசித்துபார்க்கும் பாக்கியலட்சுமி சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஒருபக்கம், நாட்டுக்கட்ட உடம்பை நச்சின்னு காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் போஸ் கொடுத்து ரேஷ்மா கொளுக் மொளுக் இடையைக் காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.
Editorial Desk February 24, 2023 & 15:26 [IST]