
திரைப்படம் |
லியோ |
இயக்குனர் |
லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பாளர் |
லலித் குமார் |
பாடகர்கள் |
அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன் |
இசையமைப்பாளர் |
அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர் |
விஷ்ணு இடவன் |
நடிகர்கள் |
விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் வாசுதேவ் மேனன் |
Villain Yaaru Song Lyrics in Tamil
ஒரு முகம் விரட்ட…
ஒரு முகம் விரும்ப…
ஒரு மனுஷ போர்வையில…
மிருகம் வாழுமா சொல்லு…
இது யார்…
ஒரு கண்ணு கொதிக்குதே…
ஒரு கண்ணு அழுகுதே…
இதில் எந்த கண்ணுல உண்மை வாழுது…
எந்த கண்ணுல மிருகம் வாழுது…
ஒரே கேள்விதான் வில்லன் யாருடா…
ஒரே கேள்வி வில்லன் யாருடா…
ஒத்த கேள்வி வில்லன் யாருடா…
மொத்த கேள்வி வில்லன் யாருடா…
பதிலில் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொன்று தீருமா சொல்லு…
வில்லன் யாருடா…
எது ராட்சசன் எது நல்லவன்…
அட கடவுளும் வதங்கள செஞ்சவன்…
ஒரு காட்டுல நடு ராத்திரி…
கண்கட்டியே ஊரு மாதிரி…
புயல் நடுவுல கடல் மடியில…
ஒரு ஓரத்தில் கடிக்கிற மாதிரி…
பதிலில் தேடுறேன் பதிலில் தேடுறேன்…
தடை எல்லாம் தாண்டியும்…
ஒரே கேள்விதான் நண்பன் யாருடா…
ஒரே கேள்வி நண்பன் யாருடா…
ஒத்த கேள்வி நண்பன் யாருடா…
மொத்த கேள்வியும் வில்லன் யாருடா…
பதில் யார் சொல்லக்கூடும்…
இந்த போர் இன்று தீருமா…
நாளை தீருமா கொண்டரு தீருமா சொல்லு…
நண்பன் யாருடா…
இங்க வில்லன் யாருடா…
இங்கே நண்பன் யாருடா…
வில்லன் யாருடா…
இங்கே நண்பன் யாருடா…
வில்லன் யாருடா…
ஒரே கேல்விதா நண்பன் யாருடா…
ஒரே கேள்வி வில்லன் யாருடா…
சொல்லு… சொல்லு… சொல்லு…
Editorial Desk October 27, 2023 & 20:30 [IST]