
ஒருநாள் ஒரு கூத்து படத்தில் இடம்பெற்ற அந்த பாடல் மூலம் ஒரே நாளில் தமிழ்நாடு முழுக்க பிரபலமானார் நிவேதா. இவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதும் கொஞ்சம் டஸ்கி பெண் என்பதாலும் விரைவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். படம் வெளியான போது முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பெரும்பாலும் இவரது தமிழ் படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. அதனால் கவர்ச்சிக்கு தாவினார் அம்மணி.

கவர்ச்சிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் கட்டழகான தனது உடம்பை காட்டி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் கொள்ளச் செய்வார். இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தி அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை பித்துப்பிடிக்க வைத்துள்ளது.
Editorial Desk February 24, 2023 & 15:00 [IST]