
திரைப்படத்தின் பெயர் |
மார்கழி திங்கள் |
பாடல் பெயர் |
புடிச்சிருக்கா |
நடிகர் |
ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, அப்புக்குட்டி |
இசை |
இளையராஜா |
பாடகர் |
ராஜகணபதி, அனன்யா பட் |
பாடலாசிரியர் |
இளையராஜா |
திரைப்பட வெளியீட்டு தேதி |
2023 |
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு
வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு
எதிருக்கு எதிரா தொடங்கியது
புதிருக்கு புதிரா தொடர்கிறது
போட்டிக்கி போட்டி அடிபுடிதான்
பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு
இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென
விரல்களும் விரும்புதே
கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில்
சட்ட திட்டம் நிற்க வேண்டும்
வீட்டுக்குள்ளே மட்டும்
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு
வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே
கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே
காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே
ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே
கூட்டை விட்டு இரு பறவை
தனிமையில் குலவுதே காெஞ்சுதே
தவிக்கிற தவிப்பும் தாளவில்லை
சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை
புடிச்சிருக்கா புடிச்சிக்கிச்சு
படிப்பவிட்டு படிச்சிக்கிச்சு
Priyanka Hochumin October 18, 2023 & 10:47 [IST]