
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல்: விஜய் டிவியில் திங்கள் முதல் சனி வரை மதியம் 1.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியல் கெளகோர் என்னும் பெங்காலி தொடரின் ரீமேக் ஆகும். இல்லத்தரசிகள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் முழு விவரம்:
சீரியல் பெயர் |
தென்றல் வந்து என்னை தொடும் |
சேனல் |
விஜய் டி.வி |
ரிலீஸ் தேதி |
16 ஆகஸ்ட் 2021 |
ஒளிப்பரப்பு நேரம் |
3.00 PM - 03.30 PM [22 நிமிடங்கள்] |
ஒளிப்பரப்பாகும் நாள் |
திங்கள் முதல் சனி வரை |
இயக்குநர் |
அப்துல் கபீஸ் ஹபீஸ் |
தயாரிப்பாளர் |
ஆர்.ராஜேஷ் பாக்ஸ் ஸ்டுடியோ மற்றும் சமுகா என்டர்டெயின்மென்ட் |
தயாரிப்பு நிறுவனம் |
தளிர் புரொடக்ஷன்ஸ் [1-495 எபிசோட் வரை] பாக்ஸ் ஸ்டுடியோ மற்றும் சுமுகா என்டர்டெயின்மென்ட் [495 - தற்போது வரை] |
ஓடிடி தளம் |
Disney+Hotstar |
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை, நடிகர்கள்:
உண்மையான பெயர் |
கதாபாத்திரத்தின் பெயர் |
பவித்ரா ஜனனி |
அபிநயா |
வினோத் பாபு |
வெற்றிசெல்வன் |
சுடர் சாம் |
சுடர்விழி வெற்றிசெல்வன் |
ஷௌர்யா ஷஷாங்க் ரமேஷ் |
பவானி/பரமேஸ்வரன் |
மரியா ஜூலியானா |
கண்மணி |
தர்ஷிகா |
ராதா |
கிருத்திகா லட்டு |
விஜி |
சத்ய சுதா |
கலைசெல்வன் |
ரம்யா ஜோசப் |
நந்தினி |
ராஜ் குமார் மனோகரன் |
அன்புசெல்வன் |
சியமந்த கிரண் |
சித்ரா |
ஸ்ரீதர் |
நீதிபதி சங்கரநாராயணன் |
தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் இன்றைய எபிசோட்
டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.
Priyanka Hochumin September 22, 2023 & 15:50 [IST]