
தெலுங்கு படங்களில் கவர்ச்சி காட்டி வந்த ராஷி கன்னா தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவில் ஒருபக்கம் நடித்து வந்தாலும், தமிழில் மார்க்கெட் பிடிக்க இவர் காத்திருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

மார்க்கெட் இறங்கும்போதெல்லாம் அம்மணியின் அழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தை வலம் வரும். அப்படித்தான் இப்பவும் மார்பையும் விலக்கி காட்டும் அழகிய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் ராஷிகன்னா.
Editorial Desk February 24, 2023 & 15:22 [IST]