OTT அப்டேட்ஸ் :

Rashmika Mandanna | சொக்க வைக்கும் அழகில் ரஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

Rashmika Mandanna | சொக்க வைக்கும் அழகில் ரஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. Representative Image.

கார்த்தி நடிப்பில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமா துறையில் நம்பர் ஒன் நடிகையான இவர், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 6 - 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்தவகையில், தற்போது கருப்பு நிற ஆடையில் கிளாமர் லுக்கில் ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். 

Rashmika Mandanna | சொக்க வைக்கும் அழகில் ரஷ்மிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்.. Representative Image

Related Post :