OTT அப்டேட்ஸ் :

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஹனி ரோஸ்! எல்லாம் பச்சையா தெரியுதே!

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஹனி ரோஸ்! எல்லாம் பச்சையா தெரியுதே!Representative Image.

மலையாளத்தில் அறிமுகமான ஹனி ரோஸ் பல மலையாள படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். பல வருடங்களாக  சினிமாவில் நடித்து வரும் இவர் தமிழிலும் திரைப்படங்களில் தோன்றியுள்ளார்.

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஹனி ரோஸ்! எல்லாம் பச்சையா தெரியுதே!Representative Image

தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி, பட்டாம்பூச்சி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துவிட்டு பின் தெலுங்கு பக்கம் தாவிவிட்டார். தெலுங்கில் பாலையாவுடன் கவர்ச்சி காட்டி  வீர சிம்ஹா ரெட்டி படத்தில் மிகப் பெரிய தொகையை சம்பளமாக பெற்றிருக்கிறார். கூடுதல் பணம் கொடுத்தால் இன்னமும் கூடுதல் கவர்ச்சி காட்ட அம்மணி ஓகே தானாம்.

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஹனி ரோஸ்! எல்லாம் பச்சையா தெரியுதே!Representative Image

தற்போது மலையாளம், தெலுங்கு என  சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு ஆட தயாராகியுள்ளார்.  கவர்ச்சி காட்டி பெரிய  ரசிகர் கூட்டத்தையும் பெற்றிருக்கிறார்

ஏடாகூடமாக போஸ் கொடுத்த ஹனி ரோஸ்! எல்லாம் பச்சையா தெரியுதே!Representative Image

எனவே, மார்க்கெட்டை பிடிக்க  விதவிதமான கவர்ச்சி உடைகளில் உடல் அங்கங்கள் தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Related Post :