
ஸ்டார் விஜய் ஒவ்வொரு வருடமும் சிறந்த நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே சின்னத்திரை நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டி வழங்கப்படும் 2வது விருதுகள் நிகழ்ச்சி இதுவாகும். அதுமட்டுமல்லாமல், தமிழ் பொழுதுபோக்கு துறையில் திறமைகளை வளர்ப்பதிலும், நட்சத்திரங்களை வளர்ப்பதிலும் தலை சிறந்த ஒரு தொலைக்காட்சியாகவும் ஸ்டார் விஜய் விளங்குகிறது.
இந்த விருதை பெறுவதற்காகவே ஒவ்வொரு ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், சீரியல்களும் பங்குபெறும் நட்சத்திரங்கள் போட்டி போட்டிக்கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிபடுத்துவார்கள். அந்தவகையில், இந்த வருடத்திற்கான விஜய் டிவி விருதுகள் நடந்து முடிந்துள்ளது. இதில் பல்வேறு நட்சத்திரங்கள் விருதுகள் வென்றுள்ளனர். அந்த போட்டியாளர்களின் பட்டியலை பார்ப்போம்.
2023 விஜய் தொலைக்காட்சி விருதுகள் வின்னர்ஸ் லிஸ்ட்:
➺ சிறந்த சீரியல் (Best Serial): பாக்கியலட்சுமி
➺ சிறந்த ஹீரோ (Best Hero): ஜீவா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
➺ சிறந்த ஹீரோயின் (Best Actress): சுசித்ரா (பாக்கியலட்சுமி)
➺ சிறந்த இயக்குனர் (Best Director): தாய் செல்வம்
➺ சிறந்த வில்லி (Best Villi): ரேஷ்மா பசுபுலேட்டி (பாக்கியலட்சுமி ராதிகா)
➺ சிறந்த மருமகள்: முத்தழகு
➺ Budding Young Pair: பிரியங்கா, சுவாமிநாதன் (காற்றுக்கென்ன வேலி)
➺ Find of the year: ஸ்வாதி (ஈரமான ரோஜாவே)
➺ சிறந்த DOP: சரவணன் (தென்றல் வந்து என்னை தொடும்)
Nandhinipriya Ganeshan April 26, 2023 & 13:15 [IST]