OTT அப்டேட்ஸ் :

வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Vanathai Pola

வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Sun Tv Vanathai PolaRepresentative Image.

வானத்தைப் போல சீரியல்: சன் டிவியில் டிசம்பர் 7, 2020 அன்றிலிருந்து திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிப்பரப்பாகி வருகிறது. அண்ணன் - தங்கச்சியின் அழகான பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் தமன் குமார்/ஸ்ரீகுமார் கணேஷ் மற்றும் ஸ்வேதா கெல்கே/மான்யா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அஸ்வந்த் திலக் மற்றும் அஷ்வந்த் கார்த்தி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உண்மையான அன்பையும் உறவையும் வெளிப்படுத்தும் வானத்தை போல சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

வானத்தைப் போல சீரியல் நடிகை, நடிகர்கள்:

 

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

ஸ்ரீகுமார் கணேஷ்

சின்ராசு

மான்யா ஆனந்த்

துளசி

தேப்ஜானி மோதக்

சந்தியா

சாந்தினி பிரகாஷ்

பொன்னி

அஷ்வின் கார்த்தி

ராஜபாண்டி சங்கரபாண்டி

அஷ்வந்த் திலக் 

வெற்றிவேல்

சந்தோஷ் டேனியல் 

சரவணன்

சங்கரபாண்டி

மகாநதி சங்கர்

செந்தி குமாரி

செல்லத்தாயி

ஈசன் சுஜாதா

கோமதி

தக்ஷனா

வள்ளி

மனோஜ் குமார்

முத்தையா

தாக்ஷாயினி

கமலா

VJ மௌனிகா

பூர்ணி

சைலதா

ஈஸ்வரி

சீனி அம்மா

ராஜகெளவி

 

வானத்தைப் போல சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

வானத்தைப் போல

வகை

நாடகம்

சேனல்

சன் டிவி

வெளியீடு

07 டிசம்பர் 2020

இயங்கும் நேரம்

22-24 நிமிடங்கள்

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

நேரம்

8:00 PM- 8:30 PM

இயக்கம்

ராமச்சந்திரன்

R.K - தற்போது

Title Track

அந்த சாமியேதான் பாக்கலே

இசையமைப்பாளர்

க்ளெமென்ட்

எழுத்தாளர்

ராஜ் பிரபு

தயாரிப்பாளர்கள்

உதய் சங்கர்

ஒளிப்பதிவு

நாக கிருஷ்ணன்

தயாரிப்பு நிறுவனங்கள்


சன் என்டர்டெயின்மென்ட், ஆயுரா கிரியேஷன்ஸ்

ஓடிடி

சன் NXT

 

வானத்தைப் போல சீரியலின் கதை..

சீரியல் பற்றி விளக்க வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். சீரியல் கதையைப் பற்றி அனைவரும் ஏற்கனவே யூகித்திருப்பார்கள் என்று நம்புகிறேன். தலைப்பே சீரியலின் கதையை வெளிப்படுத்துகிறது. அண்ணாவுக்கும் தங்கைக்கும் இடையே உள்ள நிபந்தனையற்ற அன்புதான் வானத்தை போல சீரியலின் மையக்கரு. சின்ராசு மற்றும் துளசி இருவரும் சின்ன வயதாக இருக்கும்போதே, அவர்களுடைய பெற்றோர் இறந்துவிட்டனர். இருவரையும் பாட்டிதான் வளர்த்தார். துளசிக்கு சின்ராசு அப்பாவும் அம்மாகவும் இருந்து பார்த்துக் கொள்கிறார். துளசிக்கு தகுந்த மாப்பிள்ளையை சின்ராசு தேடி அலைகிறார். 

ஆனால், சின்ராசுவை விட்டு பிரிய மனம் வராமல், துளசி அனைத்து மாப்பிள்ளைகளையும் நிராகரித்துவிடுகிறார். இதற்கிடையில்,  பஞ்சாயத்து வாரிய அதிகாரியான சின்ராசுவின் எதிரியை துளசி காதலிக்கிறாள். சின்ராசுக்கும் துளசிக்கும் இடையே என்ன நடக்கிறது, சின்ராசு தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையை துளசி திருமணம் செய்துகொள்கிறாரா, அது அவர்களின் உறவை எப்படி பாதிக்கிறது என்பதுதான் கதைக்களம். இந்த சீரியல் ஒளிப்பரப்பட்டதில் இருந்து, அழகான உறவு மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் காரணமாக ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், டிஆர்பி தரவரிசையிலும் முதலிடத்திற்கு கொண்டு சென்றது.

வானத்தைப் போல சீரியல் இன்றைய எபிசோட்

வானத்தைப் போல சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

வானத்தைப் போல சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, சன் டிவி வெளியிடும் வானத்தைப் போல சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 

Related Post :