
திரைப்படம் |
ஜெயிலர் |
இயக்குனர் |
நெல்சன் திலீப்குமார் |
தயாரிப்பாளர் |
கலாநிதி மாறன் |
பாடகர்கள் |
ஷில்பா ராவ் & அனிருத் ரவிச்சந்தர் |
இசையமைப்பாளர் |
அனிருத் ரவிசந்தர் |
பாடலாசிரியர் |
அருண்ராஜா காமராஜ் |
நடிகர்கள் |
ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் |
Kaavaalaa Song Lyrics in Tamil
ரா ஏன் ராவெல்லாம் லாங் ஆவுதே
ராபெரிக்கு ரா வே ரா வே
ரா நீ பாத்தாலே தீ ஆவுதே
தீ பிடிக்க ராவைய்யா வே
மச்சத்தை மொரச்ச
அச்சத்தை கொறச்ச
இச்சத்த மறச்ச
மிச்சம் இல்லாம
மச்சமே நுவ்வைய்யா
அச்சமே லேதைய்யா
இச்சமே நேனைய்யா
மிச்சம் ஏமைய்யா
வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
பத்திக்க வைக்கும் போதய்யா
யெப்பா யெப்பப்பா
கண்ணுக்குள்ள நீ
செய்தி சொல்லேன்பா ஆஆ
சிக்கிக்க வைக்கும் ஆசையா வந்தாயேயப்பா
தங்கத்துலதான் தச்சுகோயேன்பா ஆஆ
கொஞ்சம் தயங்காதாப்பா
கொஞ்சம் அடங்க வேணாம்பா
ரொம்ப மயங்காதப்பா
தப்பப்பா தப்பப்பா
கொஞ்சம் பாட்டு காவாலா
கொஞ்சம் டான்ஸ் காவாலா
ரெண்டும் உனக்காகவே
காவாலா காவாலா
வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
வா நு காவாலைய்யா
நு காவலீ
ரா ரா ரா ரா
ரா ரா ரா ரா
Priyanka Hochumin September 22, 2023 & 14:45 [IST]